Address : vallioor, Radhapuram Taluk, Tirunelveli District, Tamil Nadu, India - 627117.
Murugan Temple : முருகப் பெருமான் கிழக்கு முகமாய் நின்று அகஸ்தியருக்கு நான்கு வேதங்களை உபதேசம் செய்த ஸ்தலம். ப்ரம்ம ஞான உபதேசத்தை நாரத முனிவருக்கு முருகப் பெருமான் வழங்கிய ஸ்தலம் என்பர்.
வள்ளியை குமரன் மணம் புரிந்த ஸ்தலம். சிங்கமுகன், தாரகன், சூரபத்மன் ஆகிய மூவரின் மாயையின் வடிவம் கொண்ட தாரகாசூரனை முருகன் சம்ஹாரம் செய்த இடம் என்பார்கள். தேவ வடிவமாயிருந்த முருகப் பெருமானை பிம்ப வடிவமாக இங்கு கோவில் கொள்ளுமாறு தேவேந்திரன் வேண்டியதன் பேரில் காட்சி தந்தார் எனக் கூறப்படுகிறது. நாரதர், அகஸ்தியர் மற்றும் இந்திரன் வழிபட்ட ஸ்தலம்.
Addr. Line 1: | Addr. Line 2: | Area : |
Landmark: | Taluk: | District: |
State: Tamil Nadu | Country: India | Pincode: |
phone No : | Email: | Website: |
YouTube Channel: | Facebook: | Whatsapp : |
Sunday | Opens: 09.00 AM | Closes: 05.00 PM |
Monday | Opens: 09.00 AM | Closes: 05.00 PM |
Tuesday | Opens: 09.00 AM | Closes: 05.00 PM |
Wednestday | Opens: 09.00 AM | Closes: 05.00 PM |
Thursday | Opens: 09.00 AM | Closes: 05.00 PM |
Friday | Opens: 09.00 AM | Closes: 05.00 PM |
Saturday | Opens: 09.00 AM | Closes: 05.00 PM |